கவிஞர் கொண்டாடிய கவிஞர் தினம்
200 புறாக்கள்...10 குருவிகள்...13 வயது சிறுமி...ஒரு திருமணம்
இஸ்லாமாபாத்:
200 புறாக்களும், 10 குருவிகளையும் வாங்கிக்கொண்டு தனது இரண்டாவது மகளை 35 வயது வாலிபருக்குத்திருமணம் செய்து கொடுத்தார் ஒரு "பாசமிகு தந்தை.
இந்தத் தந்தை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்கி பகுதியைச் சேர்ந்தவர். அவரது பெயர் மோமின்அலி. இவர், தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். மணப் பெண்ணுக்கு வயது 13. அதை விடகொடுமை, மணமகனின் வயது 35.
திருமணத்திற்காக மொமினுக்கு மணமகன் வீட்டார் கொடுத்த சீர் என்ன தெரியுமா? 200 புறாக்களும், 10குருவிகளும். மகிழ்ச்சியாக இதை வாங்கிக்கொண்டு மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளார் மொமின்.
மோமின் அலி குறித்துக் தார்கி கிராமத்தினர் கூறுகையில், மொமின் அலி ஏற்கனவே 4 வேட்டை நாய்களைவாங்கிக்கொண்டு தனது மூத்த மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறினர்.
யு.என்.ஐ.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications