தமிழகத்தில் இன்று
காஷ்மீர் தீவிரவாதிகளின் தலைமையிடம் பாகிஸ்தான்....ஒப்புக் கொள்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் இயங்கி வரும் பல தீவிரவாத அமைப்புகளின் தலைமையிடம் பாகிஸ்தானில்தான் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின்பயங்காரவாதத் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஷீஹான் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் பயங்ரவாதம் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், தீவிரவாதிகள் தனது நாட்டிற்குள் சுதந்திரமாகநடமாடுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் இந்தத் தீவிரவாதிகள், பாகிஸ்தானைத்தான் தங்களது தளமாகக்கொண்டுள்ளார்கள்.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதும்,ஆயுதம் தருவதும் தனது தார்மீக கடமை என்று பாகிஸ்தான பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அதைவலியுறுத்தி வருகிறது.
தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உதவி வருவது குறித்து அமெரிக்காவுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டுள்ளது. இதை அமெரிக்கா மனதில்கொண்டுள்ளது என்றார் அவர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications