தமிழகத்தில் இன்று
நீண்ட தூர ஏவுகனை தயாரிக்க பாகிஸ்தானுக்கு உதவுகிறது சீனா
வாஷிங்டன்:
பாகிஸ்தான் நீண்ட தூர ஏவுகனைகள் தயாரிப்பதற்கு சீனா தொடர்ந்து உதவி வருவதாக அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு, நீண்ட தூர ஏவுகனைகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்கக் கூடாது என்று அமெரிக்கா, சீனாவுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வில்லியம் கோஹன், சமீபத்தில் சீன அதிபர் ஜியாங் ஜெமீனுடன் பேசினார். ஆயுதக் கட்டுப்பாட்டு அதிகாரிஜான் ஹோலனும், சமீபத்தில் சீனா வந்து, சீனத் தலைவர்களிடம் பேசினார்.
இருப்பினும் தொடர்ந்து சீனா, ஏவுகனைத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அளித்து வருவதாக அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் மட்டுமல்லாது, ஈரான் ஏவுகனைத் திட்டத்திற்கும் சீனா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது என்றும் இந்தத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகனைத் தொழில்நுட்பத்தை வழங்க மாட்டோம் என்று 1998-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கு சீனாஉறுதியளித்திருந்தது. ஆனால் சீனா அதை மதிக்கவில்லை என்றும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications