தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மேட்டூர் வருகிறது காவிரி
சேலம்:
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், கபினி அணையில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. இதனையடுத்து, காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 24 ஆயிரத்து 80 கன அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, விவசாயத்திற்கு கடந்த 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications