தமிழகத்தில் இன்று
சாம்பியன் ஆவாரா ஆனந்த்?
டார்ட்மண்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்பார்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு நெருக்கடிகள்அதிகரித்துள்ளன.
ஹங்கேரி நாட்டின் பீட்டர் லேகோவுடனான 8-வது சுற்றில் அவர் டிரா கண்டார். இதையடுத்து அவர் மொத்தம் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்உள்ளார்.
ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்னும் ஒரு சுற்று ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த சுற்றில்,ஜெர்மனியின் ராபர்ட் ஹப்னரை ஆனந்த் சந்திக்கிறார்.
கிராம்னிக் அடுத்து உலக சாம்பியன் அலெக்சாண்டர் காலிஃப்மென்னுடன் மோதுகிறார். இந்த செஸ் போட்டியில் ஆனந்த் பட்டம் வெல்வதுகாலிஃப்மென் கையில்தான் உள்ளது.
கிராம்னிக்குடனான மோதலில் காலிஃப்மென் டிராவோ அல்லது வெற்றியோ பெறவேண்டும். இதே போல, ஹப்னரை ஆன்ந்த் வெல்லவேண்டும்.இது இரண்டும் நடந்தால்தான் ஆனந்த் சாம்பியன் ஆக முடியும்.
காலிஃப்பென்னுடன், கிராம்னிக் டிரா செய்தாலே போதும். அவருக்கு சாம்பியன் பட்டம் வசமாகும். கடைசி சுற்று ஆட்டத்தில் ஆனந்த் வென்றால்,அவரும் கிராம்னிக்கும் சேர்ந்து சாம்பியனாக அறிவிக்கப்படுவர்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications