தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

6 சதவீதத்துக்கும் கீழே சென்ற பணவீக்கம்

டெல்லி:

ஜூலை 1-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 5.92 சதவீதம் இருந்தது. கடந்த 9 வாரத்தில் முதன் முறையாக இப்போதுதான் பணவீக்கம்6 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

உணவுப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் பணவீக்க சதவீதமும் குறைந்துள்ளது. ஜூலை 1-ம் தேதிக்குமுந்தைய வாரத்தில் பணவீக்கம் 6.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் 0.28 சதவீதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் பழங்கள், கால்நடைத் தீவனம், கச்சா ரப்பர், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலைகுறைந்ததுதான்.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தவறாமல் பெய்து வருகிறது. இதனால், வேளாண் பொருட்களும், உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில்தயாரிக்கப்படுகின்றன.

இதனால், மார்க்கெட்டின் அவற்றின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து பணவீக்கமும் குறைந்துள்ளது என்று மார்க்கெட் வட்டாரங்கள்கூறுகின்றன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+