தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 6 மாதத்தில் 663 தீவிரவாதிகள் பலி
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2000-ம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் இதுவரை 663 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடமிருந்துஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் தேடுதல் வேட்டைகளின்போது தீவிரவாதிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டன்.
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் பொது மக்களில் 361 பேரும் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 663 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 170 பேர் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 132 பேர் இறந்தனர்.
தீவிரவாதிகளிடமிருந்து 647 துப்பாக்கிகள், 192 கைத் துப்பாக்கிகள், 125 ராக்கெட் செலுத்தும் கருவிகள், 2264 கையெறி குண்டுகள், 1271வெடிகுண்டுகள், 505 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications