தமிழகத்தில் இன்று
காதல் தோல்வியால் ஏட்டு விஷம் குடித்துத் தற்கொலை
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர்ஜெயச்சந்திரன் (31). இவர் விழுப்புரம் மாவட்டம் தர்மசத்திரம் என்ற ஊரைச்சேர்ந்தவர். சென்னைக்கு அருகிலுள்ள ஆவடியில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்துக்கு டிரைவராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
வெள்ளிக் கிழமையன்று டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளஓய்விடத்தில் ஜெயச்சந்திரன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமாக இருந்தார்.
உடனே மற்ற போலீசார் அவரை சென்னை பொது மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
ஜெயச்சந்திரன் இன்னும் மணமாகாதவர். காதல் தோல்வி கூட இந்த தற்கொலைக்குக்காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications