தமிழகத்தில் இன்று
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் சுட்டு 6 பேர் பலி
கவுஹாத்தி:
அஸ்ஸாமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கார்பி அன்ங்லாங் மாவட்டத்தில் உள்ள செசா பதார் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகச்சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்தனர்.
காக்ராஜ்ஹார் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவ இடங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர். கார்பி அன்ங்லாங், காக்ராஜ்ஹார் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் கடந்த நான்கு நாட்களாக தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
அஸ்ஸாமில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முதல்வர் ஃப்ரபல்ல குமார் மஹந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும்படி போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications