தமிழகத்தில் இன்று
மேற்காசிய அமைதிப் பேச்சில் கிளின்டன் மும்முரம் - ஜப்பான் பயணம் தாமதம்
துர்மாண்ட்:
மேற்காசிய அமைதிப் பேச்சைத் தொடர அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முடிவுசெய்துள்ளதை அடுத்து அவரது ஜப்பான் பயணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ளபிரச்சினையைத் தீர்க மேற்காசிய அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில்நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் அதிபர் யுத் பாராக் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர்அராபத் ஆகியோருடன் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் கிளின்டன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இப் பேச்சு வார்த்தையின் முடிவில்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கிளின்டன் ஈடுபட்டுள்ளார். அதற்காகபுதன்கிழமையும் பேச்சுவார்த்தையைத் தொடர அவர் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து ஜப்பானில் ஒகினாவாவில் நடைபெறும் ஜி-8 உச்சி மாநாட்டில் அவர்கலந்து கொள்வது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அமெரிக்கஅதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு வியாழக்கிழமை காலைஉச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்று வெள்ளைமாளிகை செய்தித் துறைச் செயலர் லாக்ஹார்ட் தெரிவித்தார்.
கிளின்டனின் இந்த திடீர் பயண மாற்றத்தால் டோக்கியோவில் ஜப்பான் பிரதமர்யோஷிரோ மோரியுடன் புதன்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications