தமிழகத்தில் இன்று
"ஒரே நாள், ஒரே நேரம், ஒரே தெருவில் 3 வீடுகள் வாங்கிய சசிகலா"
சென்னை:
தஞ்சாவூரில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒரே தெருவில் 3 வீடுகளை சசிகலாவாங்கினார் என்று தமிழக பத்திரப் பதிவுத் துறையைச் சேர்ந்த மாவட்டப் பதிவாளர்நிஜாமுதீன் சாட்சியம் அளித்தார்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில விசாரிக்கப்பட்டு வருகிறது.புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நிஜாமுதீன் அளித்த சாட்சியம்:
1992-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட பத்திரப் பதிவாளராகப் பணியாற்றினேன்.அப்போது தஞ்சாவூரில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே தெருவில் 3 வீடுகளைகாலிமனையுடன் சேர்த்து சசிகலா வாங்கினார்.
சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்ற பெயரில் அந்தநிறுவனத்துக்காக அச் சொத்துக்களை வாங்கியதாக பத்திரப்பதிவின்போது அவர்கூறினார்.
தஞ்சாவூரில் உள்ள நோன்புச் சாவடித் தெருவில் வசித்த சோமசுந்தரம் வீட்டை ரூ.1.39லட்சத்துக்கும், லோகநாதன் என்பவரது வீடு மற்றும் காலி மனையை ரூ.1.02லட்சத்துக்கும், முத்துலட்சுமி என்பவரது வீடு மற்றும் காலி மனையை ரூ.1.79லட்சத்துக்கும் சசிகலா வாங்கினார்.
மொத்தம் ரூ.4.20 லட்சத்துக்கு அந்த வீடுகளையும் காலி மனைகளையும் சசிகலாவாங்கினார் என்றார் நிஜாமுதீன்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications