தமிழகத்தில் இன்று
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மதுரை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள்செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறுஅணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை 136 அடியிலிருந்து 152 அடியாகஉயர்த்தவேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக பேசி இப் பிரச்சினைக்குத்தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமான பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முருகவேல்ராஜன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. அதில் கேரள அரசுக்கு எதிரானகோஷங்கள் எழுப்பப்பட்டன.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications