தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காவிரி: புதுவை ஏமாற்றப்படுகிறது - முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
புதுவை:
காவிரி நீர்ப் பங்கீட்டில் புதுவை மாநிலம் ஏமாற்றப்படுகிறது. மத்திய, தமிழகம் மற்றும்கர்நாடக மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன என்று புதுவை முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் காரைக்கால் பகுதிக்குத் தேவையான காவிரி நீரைக் கேட்டுப்பெறுவதற்கான முயற்சிகளை புதுவை அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக புதுவை அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையேதனியாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் போதுமான தண்ணீர் இல்லாததால் றுவை பயிர் சாகுபடிஇன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் ராமச்சந்திரன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications