தமிழகத்தில் இன்று
சுரேஷ் பிரபுவின் ராஜினாமாவை நிராகரித்தார் பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவின் ராஜினாமாவை ஏற்கபிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார்.
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்இடையே நடந்த மோதல் தொடர்பாக தனது பத்திரிக்கையில் தலையங்கம்எழுதியிருந்தார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே.
இம் மோதல் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,பால் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்த்து சிவசேனைக் கட்சி சார்பில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக உள்ளசுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மகாராஷ்டிர அரசின் முடிவு வெளியான உடனேயே, அன்றைய தினம் நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் பிரதமர் வாஜ்பாயைநேரடியாகச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சுரேஷ் பிரபு சமர்ப்பித்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய் புதன்கிழமை நிராகரித்துவிட்டதாக பிரதமர்அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications