தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெட்ரோலியத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-இந்தோனேஷியா ஒப்பந்தம்
ஜகார்த்தா:
பெட்ரோலியத் துறையில் இணைந்து செயல்பட இந்தியாவும், இந்தோனேஷியாவும்முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம்கையெழுத்தானது.
இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எம்.ஏ. பதான், இந்தோனேஷியாவில் உள்ளபெர்தாமினா தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் பெய்ஹாகி ஹகீம் இருவரும்அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி எண்ணெய் கிணறுகள் தோண்டுதல், பெட்ரோல் உற்பத்தி செய்வதுபோன்ற பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், பெட்ரோலியப் பொருட்கள்விற்பனை, விற்பனை மேம்பாடு, பயிற்சி, ஆலோசனை மற்றும் ஹைட்ரோகார்பன்துறையிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications