தமிழகத்தில் இன்று
இனி ரேஷன் கடையிலும் உப்பு, சோப்பு, பேஸ்ட் கிடைக்கும்
டெல்லி:
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழக்கமாக விநியோகிக்கப்படும் அரசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களுடன் இனி உப்பு,சோப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 11 அத்தியாவசிப் பொருட்களும் நியாயவிலையில் விற்கப்படும்.
இத் தகவலை மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சாந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் மேலும்கூறியதாவது:
நாடு முழுவதும் 4.5 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்றஅத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
இனி தேயிலை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்புகள், சோப்புக்கள் உள்பட 11 அத்தியாவசியப் பொருட்கள் வெளிச் சந்தை விலையை விடகுறைவான விலையில் ரேஷன் கடையில் விற்கப்படும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 32 கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். இவர்களது நலனுக்காக, "சாரவ்பிரியா" என்றஇப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் சாந்தகுமார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications