தமிழகத்தில் இன்று
வெகுவாகக் குறைந்தது இந்திய ரூபாயின் மதிப்பு
மும்பை:
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது.வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின்மதிப்பு 45.07 ஆக இருந்தது.
முதன்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாய் என்ற அளவைக் கடந்துள்ளது.ஒரே நேரத்தில் திடீரென்று இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை காலை அன்னியச் செலவாணி மார்க்கெட் துவங்கியபோது இந்தியரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.44.89 ஆக இருந்தது.
ஆனால், தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வங்கிகளும் அதிக அளவில்அமெரிக்க டாலர்களை வாங்கத் தொடங்கின.
இதையடுத்து டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. எப்போதும்இல்லாத அளவுக்கு ரூ.45.07 என்ற அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.
இருப்பினும் பாரத ஸ்டேட் வங்கி ரூ.44.91-க்கே அமெரிக்க டாலரை மாற்றி வருகிறது.ஆனால், இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாது என்று மார்க்கெட்வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை ரூ.45.02ஆக நிர்ணயித்துள்ளது. வியாழக்கிழமை ரூபாயின் மதிப்பு ரூ. 44.82 ஆக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications