தமிழகத்தில் இன்று
மாடு விவகாரம்: நீதிமன்றத்தில் சரணடைந்தார் தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இறைச்சிக்காக கேரளத்துக்குக் மாடுகளைக் கடத்திச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தியது தொடர்பான வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏதாமரைக்கனி, நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கேரளத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதாக தாமரைக்கனிக்குத் தகவல் வந்தது. அதன்படி கடந்த ஜூலை 7-ம் தேதி மாடுகளை ஏற்றிச் சென்றலாரியை ஆட்டோவில் துரத்திச் சென்று மடக்கினார் தாமரைக்கனி.
ஆனால், லாரி மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் இருந்த தாமரைக்கனி காயமின்றித் தப்பினார். ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த தாமரைக்கனிதன்னை அரிவாளால் வெட்டிவிடுவதாக மிரட்டினார் என்று போலீஸில் லாரி டிரைவர் புகார் கொடுத்தார்.
அப் புகாரின்பேரில் தாமரைக்கனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் தாமரைக்கனி.
மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி வேணுகோபால், ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாமரைக்கனி சரணடைய வேண்டும் என்றும், தலா ரூ. 20ஆயிரத்துக்கு இரு நபர் ஜாமீன் தந்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் தாமரைக்கனி வியாழக்கிழமை சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications