தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வியட்நாமில் நிலச்சரிவுகளுக்கு 20 பேர் பலி
ஹானோய்:
வியட்நாமின் வட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 7 குழந்தைகள் உள்பட 20 பேர்இறந்தனர்.
வியட்நாமில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்துநாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 7 குழந்தைகள் உள்பட 20 பேர்இறந்துள்ளனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். 38 வீடுகளும், 13 கிலோமீட்டர் நீளச்சாலைகளும் சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வியட்நாமின் முக்கிய சுற்றுலாத் தளமானசபா மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகள் அங்கு அனுப்பப்படுவதில்லை. உள்ளூர் மக்களும்பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications