தமிழகத்தில் இன்று
போட்டா போட்டியில் இந்திய செல்போன் நிறுவனங்கள்
மும்பை:
இந்தியாவில் செல்போன் சேவை அளிக்கும் நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன.
தொலைத் தொடர்புத் துறையில் நவீன சாதனமான செல் போனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை நாடாகக் கருதப்படும்இந்தியாவிலும் செல் போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1994-95-ல் 3 லட்சமாக இருந்த செல் போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை 2000-ம் ஆண்டு முடிவில் 20 லட்சமாகவும், 2001-ம் ஆண்டுமுடிவில் 30 லட்சமாகவும் உயரும் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து செல்போன் சேவையில் ஈடுபட பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் இறங்கியுள்ளன.
ஏற்கெனவே நாட்டில் உள்ள செல் போன் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தற்போதுள்ள நிறுவனங்கள் தங்களது நிலையைஸ்திரப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன், வாம்போவா, டெல்லியைச் சேர்ந்த பாரதி டெலிகாம், பிபிஎல் டெலிகாம், டாடா பிர்லா-ஏ.டி. அண்ட் டி ஆகியநிறுவனங்கள் இந்த போட்டியில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே 1997-ல் 22 ஆக இருந்த செல் போன் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆகக் குறைந்துள்ளது. 2001-ல் இந்தஎண்ணிக்கை மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications