தமிழகத்தில் இன்று
எங்க கட்சிக்கு வாங்க...தலித்களை அழைக்கிறார் மூப்பனார்
சென்னை:
தலித் மக்கள் த.மா.கா.வில் சேர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மூப்பனார்அழைப்பு விடுத்துள்ளார்.
த.மா.கா.வின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவராக முன்னாள்எம்.பி.வள்ளல்பெருமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிசனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் த.மா.கா தலைவர் மூப்பனார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,தலித் மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமான த.மா.கா.வில், தலித் மக்கள் சேரவேண்டும். தலித் மக்களை அதிகளவில் கட்சியில் சேர்க்கும் பொறுப்பைஎஸ்.சி.எஸ்.டி.பிரிவு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
கட்சியில் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களின்வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் இப்பிரிவும், அதன் நிர்வாகிகளும்பணியாற்ற வேண்டும் என்றார்.
புதிய தலைவராக பொறுப்பேற்ற வள்ளல்பெருமான் பேசுகையில், "கட்சியில் எல்லாமட்டத்திலும் தலித் பிரமுகர்கள் இருக்கிறார்கள். பதவி ஒதுக்கீடு என்று வரும்போதுஅவர்களை பின்னுக்கு தள்ளும் நிலைமை இப்போதும் உள்ளது. இந்நிலை மாற்றப்படவேண்டும் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த சுதந்திரப்போராட்டத் தியாகி சுப்ரமணிய சிவா படத்தை திறந்து வைத்து, மலர் அஞ்சலிசெலுத்தினார் மூப்பனார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications