தமிழகத்தில் இன்று
தமிழர்கள் படுகொலையை நினைவு கூர்ந்த இலங்கை
கொழும்பு:
இலங்கையில் 1983 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 17-வது ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1983 ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தில், 3 ஆயிரம் தமிழர்கள், சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இது நடந்து இப்போது 17 ஆண்டுகள்ஆகிறது.
இதைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 17 வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில்பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
9 புலிகள் சாவு:
இதற்கிடையே யாழ்ப்பாணம், வவுனியா, வல்வெட்டித்துறை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.ராணுவ வீரர்கள் இரண்டுபேர் இறந்தனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக விசாரணை எதுவும் நடத்தவில்லையென்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications