தமிழகத்தில் இன்று
கிராண்ட் மாஸ்டர் ஆனார் விஜயலட்சுமி
ஹைதராபாத்:
இந்தியாவின் முதல் பெண் செஸ் கிரான்ட் மாஸ்டர் என்ற பெருமையை தமிழகத்தின் விஜயலட்சுமி எட்டியுள்ளார்.
ஹைதாராபாத்தில் நடைபெற்று வரும் விப்ரோ கிரான்ட்மாஸ்டர் சர்வதேச செஸ் போட்டியில் டி. ஹரிகிருஷ்ணாவுடன் திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் அவர் டிராகண்டார்.
இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் கிரான்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். இச் செய்தியை, அகில இந்திய செஸ் ஃபெடரஷன் பொதுச் செயலரும்,விப்ரோ போட்டியின் தலைமை நடுவர் பி.டி. உமர் கோயா உறுதி செய்தார்.
இப் போட்டியில் விளையாடியதன் மூலம் ஃபிடே (ஊஐஈஉ) சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது பிரிவில் 2503புள்ளிகளை விஜயலட்சுமி பெற்றார். இதையடுத்து அவருக்கு கிரான்ட்மாஸ்டர் அந்தஸ்துகிடைத்தது.
விப்ரோ போட்டியில் வென்றதன் மூலம் விஜயலட்சுமிக்கு ரூ. 2 லட்சம் பரிசு கிடைக்கும்.
கிரான்ட்மாஸ்டர் அந்தஸ்து கிடைத்த பிறகு நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
இன்று எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இந்தியாவின் முதல் பெண்கிரான்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்து கிடைத்தது எனக்குப் பெருமையாக உள்ளது.
திங்கள்கிழமை காலை ஆட்டம் தொடங்குவதற்கு முன் நான் சற்று பதற்றத்துடன்இருந்தேன். விளையாடுவதற்கு முன் பகவத் கீதையை படித்தேன். வழக்கமானஆட்டத்தையே ஆட முடிவு செய்தேன்.
முதலில் ஆடிய செஸ் போட்டிகளில் மனதுக்குள் கிரான்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்றுநினைத்துக் கொண்டே விளையாடியதால் பல ஆட்டங்களில் நான் தோற்றேன்.
அதனால், விப்ரோ போட்டியில் வழக்கமான ஆட்டத்தை விளையாடவேண்டும் என்றுமட்டும் நினைத்தேன். இறுதியில் சாதித்தேன் என்றார் விஜயலட்சுமி.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications