தமிழகத்தில் இன்று
கோவையிலிருந்து ஏற்றுமதியான துணிகளின் அளவு 6 சதம் உயர்வு
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள மில்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட துணிகளின் அளவு 6 சதவீதம்உயர்ந்துள்ளது என டெக்ஸ்டைல் கமிட்டித் தலைவரும், கோவை எம்.பி.யுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 8ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. விசைத் தறியைப்பொறுத்தவரை, இம்மாவட்டத்தில் சோமனூர், பல்லடம் ஆகியவற்றில் அதிகமான விசைத்தறி தொழிற்சாலைகள்உள்ளன.
இவை பயன் பெறும் வகையில், ரூ.109.72 கோடியில் ஒரு சேவை மையம் துவக்கப்படவுள்ளது. இதில், நவீனத்தொழில்நுட்பம், பயிற்சி, மற்றும் நவீன இயந்திரங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் முழுமையாக விளக்கப்படும்.இதனால் காடத் துணிகளின் தரம் உயர வாய்ப்பு ஏற்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications