தமிழகத்தில் இன்று
நஷ்டத்தில் இயங்கும் 53 நிலக்கரிச் சுரங்கங்கள்
டெல்லி:
இந்தியாவில் மத்திய நிலக்கரிச் சுங்கங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான 53 நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக மத்திய நிலக்கரித் துறைஇணை அமைச்சர் என்.டி. சண்முகம் தெரிவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
1997-98-ம் ஆண்டு நஷ்டத்தில் இயங்கும் நிலக்கரிச் சுரங்கங்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 53 ஆக உயர்ந்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி மற்றும் கையிருப்புக்கு இடையே ஏற்பட்ட மாறுதல் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இது தவிர நிலஆர்ஜிதத்தில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட வேறு பல காரணங்களால் நிலக்கரி உற்பத்தி குறைந்துவிட்டது.
நஷ்டத்தைக் குறைக்க இனிமேலும் லாபம் கிடைக்காது என்று கருதப்படும் சுரங்கங்களை மூடிவிடுவது என்றும் சில சுரங்கங்களை சீரமைப்பது என்றும் முடிசெய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
நடப்பு ஆண்டில் மார்ச் 31-ம் தேதி கணக்கீட்டுப்படி செய்ல் (ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனத்துக்கு ரூ.1,720 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதுஎன்றார் சண்முகம்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications