தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கிளினிக்கில் திருடிய ஊனமுற்ற வழக்கறிஞர்
திருச்சி:
திருச்சி தில்லைநகர் பகுதியில் கிளினிக்கிலிருந்து பொருட்களைத் திருடியது தொடர்பாக உடல் ஊனமுற்ற வழக்கறிஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
ரவி என்ற வழக்கறிஞர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர் இவரை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்று விட்டார்.
அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் ரவி, டாக்டரின் அறையிலிருந்த மொபைல் போன், டேபிள் லைட், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும்உபகரணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு சென்று விட்டார்.
டாக்டர் இதுகுறித்துக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கறிஞர் ரவி மேல் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications