தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அங்கீகாரம் ரத்தாகியும் "சேவையைத் தொடர்ந்த ஐ.டி.ஐ.
சேலம்:
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பின்பும் தனியார் ஐ.டி.ஐ கல்வி நிறுவனத்தை நடத்திவந்தஅதன் தாளாளரும், முதல்வரும் சேலம் அருகே கைது செய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள ஓமலூரில் கடந்த எட்டுஆண்டுகளாக கல்கி ஐ.டி.ஐ என்ற கல்விநிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் அங்கீகாரத்தை தமிழக அரசு 1998-ம் ரத்து செய்தது.இங்கு பயின்ற மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் அந்த கல்விநிறுவனத்தின் தாளாளர் ரகுபதி, முதல்வர் சிவக்குமார் மற்றும் ஒரு ஊழியரை போலீசார்கைது செய்தனர்.
இந் நிலையில் மாணவர்கள் அந்த கல்வி நிறுவனத்தைஅரசு ஏற்று நடத்த வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications