தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பஞ்சாயத்து யூனியன் செயலரை மிரட்டிய எம்.எல்.ஏ
திருச்சிராப்பள்ளி:
திருச்சியில் கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் செயலாளரை கொலை செய்வதாக மிரட்டியதாக திமுக எம்எல்ஏ நாகரத்தினம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் செயலாளர் உமாபதிக்கும், திமுக எம்எல்ஏ நாகரத்தினத்துக்கும் இடையே கான்டிராக்ட் விஷயத்தில் பிரச்சனைஏற்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ.நாகரத்தினம், உமாபதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
உமாபதி கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்துத் தலைவர் மகாலிங்கம் இதுகுறித்து மாயனூர் போலீஸில் புகார் செய்தார்.இதுதொடர்பாக நாகரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications