தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடுவோம் ...எச்சரிக்கிறார் மூப்பனார்
சென்னை:
நீலகிரித் தேயிலைத் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மெளனம் சாதித்தால், மாபெரும் போராட்டம் நடத்தத்தயங்க மாட்டோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தேயிலை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை மாநில அரசு இதுவரை ஏற்கவில்லை. பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 15 மானியம் வழங்குவதற்குஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ. 1.5 கோடி அளவுக்கு இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய மத்தியஅரசு முடிவெடித்ததே இப்போதைய பிரச்சினைக்குக் காரணம். இந்த இறக்குமதிதேயிலைக்கு வெறும் 7.5 சதவீத சுங்க வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications