தமிழகத்தில் இன்று
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கேரளாவை மிஞ்சியது தமிழகம்
டெல்லி:
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கேரள மாநிலத்தை மிஞ்சியது தமிழகம். இதற்காகதமிழகத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா விருது கிடைத்துள்ளது.
இந்திய மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த விருதை வழங்குகிறது. இந்தவிருது ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையைக் கொண்டது.
இந்திய சட்டக் கமிஷன் உறுப்பினரும், விருதுக் குழுத் தலைவருமான நீதிபதி லீலாசேத், வெள்ளிக்கிழமை விருது குறித்து அறிவித்தார். அவர் கூறுகையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் தமிழகம் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் சென்னை, கேரளாவின் ஆலப்புழா, அஸ்ஸாமின் ஜோர்ஹட் ஆகியமூன்று மாவட்டங்களும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சிறந்த மாவட்டங்களாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களாக தலா ரூ. 2 லட்சம் பரிசுவழங்கப்பட்டுள்ளது.
1993-ல் தமிழகத்தின் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 சதவீதமாக இருந்தது.தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சிறு குடும்பமே சிறந்தது என்றகோட்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் தொகைக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்ட இன்டக்ஸில் தமிழகத்திற்கு 97 புள்ளிகள்கிடைத்துள்ளன. கேரளத்திற்கு 92 புள்ளிகளும், ஆந்திராவிற்கு 90 புள்ளிகளும்கிடைத்துள்ளன என்றார் சேத்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications