தமிழகத்தில் இன்று
20 இந்தியக் குடும்பங்களைச் சிறை பிடித்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்
லம்பாசா (பிஜி):
பிஜியில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை 20 இந்தியக் குடும்பங்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இந்திய வம்சாவளிக் குடும்பங்களின் வீடுகளை அவர்கள் சூறையாடினர். அரிசி, சர்க்கரை மற்றும் பிற பொருட்களை புரட்சிக்காரர்கள் எடுத்துச் சென்றனர்.
கடந்த புதன்கிழமை சுவாவில் ஜார்ஜ் ஸ்பீட் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது 20 இந்தியக்குடும்பங்களை புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்துள்ளனர். அனைவரும் விடிலேவு தீவில் உள்ள லம்பாசா மாவட்டத்திலுள்ள மோனசாவு அணைக்கட்டுப்பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் லம்பாசா முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில், அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. லம்பாசா நகரின் முக்கியச் சாலைகளில் ராணுவ வீரர்கள் தீவிரகண்காணிப்பில் வருகின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications