தமிழகத்தில் இன்று
ஜுலை 31-ல் சூரிய கிரகணம்
சென்னை:
ஒரே மாதத்தில் இரண்டாவது சூரிய கிரகணத்தை உலகம் 31-ம் தேதி காணவிருக்கிறது.
ஜூலை 31ம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. இறுப்பினும், இந்தசூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
இது பற்றி தமிழ்நாடு அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
ஜூலை 1-ம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. விக்ரம ஆண்டின் முதல் சூரியகிரகணம் இதுவாகும். இதைத் தொடர்ந்து 31 ம் தேதி மற்றொரு சூரிய கிரகணம்நிகழ்கிறது. இது போன்று ஒரே மாதத்தில் இரண்டு சூரிய கிரகணம் 1880-ம்ஆண்டில்தான் நிகழ்ந்துள்ளது.
மாதத்தில் இரண்டாவது முறையாக நிகழும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.இந்த ஆண்டின் (விக்ரம) ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணமாகும் இது
வடதுருவப் பகுதியான அலாஸ்கா, வடக்கு கனடா, வடமேற்கு அமெரிக்கா, ஆகியஇடங்களில் இந்தக் கிரகணத்தைக் காணலாம். இந்திய நேரப்படி 31ம் தேதி மாலை 6மணி 7 நிமிடத்திலிருந்து 9 மணி 19 நிமிடம் வரை இது தெரியும் என்று தமிழ்நாடுஅறிவியல் தொழில் நுட்ப மையம் அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications