தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தயார் நிலையில் அதிரடிப்படை
சென்னை:
வீரப்பன் கும்பலால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து வீரப்பன் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள தமிழக, கர்நாடகஅதிரடிப்படை வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், தமிழக கூடுதல் டி.ஜி.பி. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அதிரடிப்படை வீரர்களும், கர்நாடக அதிரடிப்படை வீரர்களும் முழுஉஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், காட்டுக்குள் நுழையவும் அவர்கள தயாராக உள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் பேச்சுக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் குமாரசாமி.
யு.என்.ஐ.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications