400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
காட்டுப் பகுதியில் தயார் நிலையில் அதிரடிப்படை
கோவை:
வீரப்பன் பதுங்கியுள்ள இடத்தை தேவைப்பட்டால் நெருங்க அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் நக்கீரன் கோபால் வீரப்பனை சந்திக்க வசதியாக அதிரடிப்படையினர்தங்களது தேடுதல் வேட்டைய நிறுத்தி வைத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட தாளவாடிப் பகுதியில் இரண்டாயிரம்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி தேயிலைப் பிரச்னைக்காக நீலகிரியில்குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினர் அனைவரும் நீலகிரிப் பிரச்னையை விட்டுவிட்டு, தாளவாடி காட்டுப் பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும், கோவையிலிருந்து விரைந்து எஸ்.பி., தாமரைக் கண்ணன் இந்தஅதிரடிப்படைக்கு தலைமை ஏற்றுச் செல்கிறார்.
நக்கீரன் கோபால், பேச்சுவார்த்தை நடத்தச் செல்வார் என்ற நிலையில் வீரப்பனைத்தேடும் பணியை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. வீரப்பனுடன்பேச்சுவார்த்தை முடிந்த பிறகே அடுத்த கட்டப் பணியை அதிரடிப்படையினர்தொடங்கவுள்ளனர்.
அதுவரை எப்படி சுற்றி வளைப்பது, எங்கு பதுங்கியுள்ளான், என்பது பற்றியதகவல்களைப் போலீசார் திரட்டியுள்ளனர். இது தவிர, புதிதாக ஈரோடு மாற்றும்கோவை மாவட்டங்களிலிருந்து கூடுதல் அதிரடிப் போலீசாரும் காட்டிற்குள்விரைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications