ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் பேச்சைத் துவக்கியது மத்திய அரசு
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில், ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வியாழக்கிழமைபேச்சுவார்த்தை தொடங்கியது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கம், மூன்று மாதம் போர்நிறுத்தம் செய்வதாக சமீபத்தில்அறிவித்திருந்தது. இதையடுத்து மத்தியஅரசும் போர் நிறுத்தம் அறிவித்தது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஹிஸ்புல் அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள நேருவிருந்தினர் மாளிகையில் பிற்பகல் 1.45 மணிக்குப் பேச்சுவார்த்தை துவங்கியது.
ஹிஸ்புல் அமைப்பின் சார்பில் ரியாஸ் ரசூல் தலைமையிலான மூன்று பேரும், மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சக சிறப்பு செயலாளர் பி.ஆர்.காக்கர்ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications