திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
சென்னை:
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வியாழக்கிழமை சனி இடம் பெயர்ந்தார். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சனிப்பெயர்ச்சியைக்கொண்டாடினர்.
சனீஸ்வரனுக்கு ஆலயம் உள்ள திருநள்ளாரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அங்கு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உள்ள நள தீர்த்தத்தில் சுமார் 5 லட்சம்பக்தர்கள் புனித நீராடினர்.
ரிஷப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. மூலவருக்கு தங்கக் கவசம்அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் ரஜினி ராய், புதுவை முதல்வர் சண்முகம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சனிப் பெயர்ச்சியையொட்டி திருநள்ளாருக்கு அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால், நாடு முழுவதும் இருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications