கோபாலிடம் வீடியோ கேசட் கொடுத்தனுப்பினார் வீரப்பன்
சென்னை:
அரசுத் தூதராக வீரப்பனைச் சந்திக்க காட்டிற்கு சென்ற கோபால், இன்று காலைசென்னைக்குத் திரும்பினார்.
மதியம் 12 மணிக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வந்தார் நக்கீரன் கோபால்.அவருடன் நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜும் வந்திருந்தார்.
இருவரும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள். ஒன்றரைமணிநேரம் நடந்த சந்திப்பிற்கு பின்பு, வெளியே வந்த கோபால் நிருபர்களிடம்கூறியதாவது:
வீரப்பனை காட்டிற்குள் சந்தித்துப் பேசினேன். வீரப்பன் கோரிக்கைகளுக்காக அரசுகொடுத்த கோரிக்கைகளையும் வீரப்பனிடம் எடுத்துச் சொன்னேன்.
வீரப்பன் கோரிக்கைகளில் சில திருந்தங்கள் கேட்டார். அது பற்றி முதல்வரிடம்சொல்லியிருக்கிறேன். இன்று மாலை ஆறு மணிக்கு, நிருபர்களை சந்திக்கிறேன்.அப்பொழுது வீரப்பனுடன் எடுத்த வீடியோ படத்தையும் போட்டுக் காட்டுகிறேன்என்றார்.
சென்னை விரைகிறார் கிருஷ்ணா:
அதன்பிறகு, நிருபர்களிடம் முதல்வர் கருணாநிதியிடம் கூறியதாவது:
வீரப்பன் தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளுக்கு அரசு அனுப்பிய கோரிக்கைகளில்சில திருத்தங்கள் வேண்டும் என்று வீரப்பன் சொல்லியிருப்பது பற்றி கோபால்சொன்னார். அந்த கேசட்டையும் போட்டுக் கேட்டோம்.
இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்னா சென்னைக்கு வருகிறார். அவர்வந்தவுடன் அவரிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார் தமிழகமுதல்வர் கருணாநிதி.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications