சென்னையில் ரூ. 31 லட்சம் ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், போலீஸார் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்து 310 கிராம் ஹெராயின் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த ஹெராயின் போதைப் பொருட்கள், சர்வதேச சந்தையில் ரூ 31 லட்சம் பெறுமானமுள்ளவையாகும்.
இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த முகமது கான் (30) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து அவரிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications