சன் டி.விக்கு வீடியோ கேசட் கிடைத்தது எப்படி?
சென்னை:
காட்டிலிருந்து வீரப்பனைச் சந்தித்துவிட்டு திரும்பிய அரசு தூதர் நக்கீரன் கோபால்கொண்டு வந்த வீடியோ கேசட் சன் டி.வி.க்கும், உதயா டி.வி.க்கும் மட்டும் கிடைத்ததுஎப்படி என தெரியாது என முதல்வரும், கோபாலும் தெரிவித்தனர்.
வீரப்பன் கோரிக்கைக்கு அரசு அளித்த பதிலுடனும், தஸ்தாவேஜுகளுடனும் நக்கீரன்கோபால் காட்டுக்குச் சென்று விட்டு, வீரப்பனைச் சந்தித்து பேச்சு வார்த்தைநடத்திவிட்டு சென்னை திரும்பினார்.
வீரப்பனால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்ட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்தனது குடும்பதினருக்காக பேசிய வீடியோ கேசட்டை கோபால் தன்னுடன் எடுத்துவந்தார்.
அந்த கேசட் வியாழக்கிழமை இரவு சன் டி.வி.யிலும், அதன் கன்னட சானலான உதயாடி.வி. செய்தியிலும் ஒளிபரப்பானது.
மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும்அந்த கேசட் கொடுக்கப்ட்டது ஏன் என்ற கேள்விக்கு தமிழக முதல்வர், நான் சன்டி.வி.யைச் சேர்ந்தவன் அல்ல. இதுபற்றிச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்என்றார்.
இதே கேள்வியை மாலையில், செய்தியாளர்களிடம் பேசிய கோபாலிடம்கேட்டபோது, நான் சன் டி.வி.க்கு கேசட் கொடுக்கவில்லை. இரண்டு வீடியோகேசட்டுகளை முதல்வரிடம் கொடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுஎனக்குத் தெரியாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications