தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்.. கைதான 5 பேரை காவலில் வைத்து விசாரிக்க போலீஸ்க்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவெக எம்.எல்.ஏக்களிடம் விஜய் ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த நிலையில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.













Click it and Unblock the Notifications