புதுவை தீ விபத்தில் ஒருவர் சாவு
புதுவை:
புதுவை சக்தி நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் கருகி இறந்தார். ஒருவருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. 20-க்கும்மேற்பட்ட குடிசைகள் சாம்பலாயின.
சக்தி நகரில் பூச்சிமருந்து டப்பாக்களை வாங்கும் பழைய இரும்புச் சாமான் கடை உள்ளது. இக் கடைக்குப் பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் அணைக்காமல்விட்டிருந்த அடுப்பிலிருந்து பரவிய தீ, இரும்பு சாமான் கடைக்குப் பரவியது. இக் கடையில் பிடித்த தீ மளமளவென்று அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும்பரவியது.
இந்த விபத்தில் ஒருவர் தீயில் கருகி இறந்தார். பழைய இரும்பு சாமான் கடை உரிமையாளருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குதீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீணை அணைத்தனர்.
இவ் விபத்தில் சுமார் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications