போலீஸ்காரர் கொலை முயற்சி வழக்கில் 17 பேர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்டில் இருந்த போலீஸ்காரரைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் விடுதலைசெய்யப்பட்டனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 96-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிரபாகரன், ஜெயகுமார் ஆகிய இரண்டு போலீஸாார்தாக்கப்பட்டனர். காயமடைந்த இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இவர்களைத் தாக்கியதாக பாரக், மஷீத், நூர்முகமது, அப்பாஸ், முஸ்தபா ஆகியோர் உட்பட 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ் வழக்கை விசாரித்த கோவை முதலாவது கூடுதல் உதவி அமர்வு நீதிபதி பிரேம்குமார், இந்த வழக்கில் கைதான 17 பேரையும்குற்றவாளிகள் அல்ல எனக் கூறி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications