இலங்கை ராணுவ வீரர்களுக்கிடையிலான சண்டையில் 2 பேர் சாவு
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ வீரர், கிரானேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், அவரும், பொதுமக்களில்ஒருவரும் இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் இறந்த ராணுவ வீரர் விடுமுறையில் இருந்தவர். கிழக்கு மட்டக்களப்பு மாவட்டம் அரப்பட்டை என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.இதுதொடர்பான மேல் விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தில் பொதுமமக்களில் ஒருவரும், கிரானேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்த ராணுவ வீரரும் இறந்தனர். 8 பேருக்குக் காயம்ஏற்பட்டது.
9 விடுதலைப் புலிகள் சாவு:
இதற்கிடையே, கிழக்கு வவுனியா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 9 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
பாலிகுலி என்ற இடத்தில் நடந்த மோதலில் 6 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
சாவகச்சேரி பகுதியில் நடந்த மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் மறைவிடங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில்இவர்கள் உயிரிழந்தனர். அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் நடந்த மோதலில் ஒரு புலி உயிரிழந்தார்.
இந்த நிலையில், இலங்கையின் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேமோதல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராய்ட்டர்ஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications