பிரபாகரன் உருவம் பொறித்த தபால்தலைகள் ... கனடாவில் பரபரப்பு
டொரன்டோ:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படம் அடங்கிய தபால்தலைகள் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தபால் துறை ஏப்ரல் 30-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இதன்படிபொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான நபரின் புகைப்படத்தை தபால்துறைக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பினால், அவர்களின் படம் அடங்கிய 46சென்ட் மதிப்புள்ள தபால் தலையை கனடா தபால் துறை இலவசமாக வெளியிடும்என்பதே அந்த அறிவிப்பு.
ஆனால் கனடா தபால் துறை எதிர்பாராத அளவில் விடுதலைப் புலிகளின்அபிமானிகள் பலர் பிரபாகரன் படத்தை கடனா தபால் துறைக்கு அனுப்பிவைத்திருந்தனர். ஆனால் இதுகுறித்து அறியாத கனடா தபால் துறை பிரபாகரன் படம்அடங்கிய தபால் தலைகைள அச்சிட்டது.
இதுகுறித்து தேசிய தபால் துறை செய்தித் தொடர்பாளர் டிம் மெக்குரின் கூறுகையில்,விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தெரியாமலேயே பிரபாகரன் படம் பொறித்ததபால் தலைகள் அச்சிடப்பட்டு விட்டன. கனடா தபால் துறைச் சட்டப்படிகொடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தபால் தலையாக அச்சிடப்படவேண்டும் என்றார் அவர்.
இருப்பினும் அச்சிடப்பட்ட தபால் தலைகள் இன்னும் விநியோகிக்கப்படவில்லைஎன்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications