நஷ்டத்தில் ஓடுகிறது மாருதி
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பயணிகள் கார்களின் விற்பனைஅயல் நாடுகளில் குறைந்ததால் அந்த நிறுவனத்திற்கு ஏற்றுமதியில் பெருத்த நஷ்டம்ஏற்பட்டுள்ளது.
மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி 800, மாருதி 1000, மாருதி ஜென், மாருதி எஸ்டீம்ஆகிய கார்கள் மற்றும் மாருதி ஆம்னி என்ற வேனையும் இந்தியாவில் தயாரித்துவருகிறது. இந்தக் கார்கள் அயல் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாருதி கார்களின் விற்பனை வெளி நாடுகளில் குறைந்ததால் மாருதிஏற்றுமதி 35.6 சதவிகிதம் குறைந்தது.
அதே சமயம் இந்தியாவில், மாருதி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டெல்கோநிறுவனத்தின் பயணிகள் மற்றும் பல்நோக்கு வாகனங்களின் விற்பனைஅதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கழகம்தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயணிகள் கார்களின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 4.7.சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 2.086 யூனிட் என்ற அளவில் இருந்தவிற்பனை இந்த ஆண்டு 2,185 யூனிட் என்ற அளவை எட்டியுள்ளது.
மொத்த ஏற்றுமதி இந்த நிதியாண்டில் சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 27.1சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் மாருதியின் கார் ஏற்றுமதி சென்றஆண்டை விட 10.5 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் டெல்கோவின் ஏற்றுமதி37.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications