இந்தியத் தூதரகஅதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு
டெல்லி:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் பி.சி.தே, உடனடியாக நாட்டை விட்டுவெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் நியாமில்லாத வகையில் பாகிஸ்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மாலிக் மொகம்மது ரபீக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சிலதினங்களுக்கு முன் இந்தியா உத்தரவிட்டது. இந்தியாவுக்குள் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.ஆனால், அந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந் நிலையில், நாட்டை விட்டு வெளியேறம்படி இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இந்திய நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications