கிராமங்கள் தோறும் தகவல் தொடர்பு மையம்"
கோவை:
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்பு மையம் அமைக்கப்படும். அந்த மையங்களில் இன்டர்நெட் வசதி உட்பட அனைத்துவசதிகளும் ஏற்படுத்தப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
கோவை செல்லும் வழியில் கொடைக்கானல் வந்த அவர் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
தொலைபேசித் துறை ஊழியர்களுக்கு பென்ஷன் உட்பட அனைத்து நிதி உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது. தற்போது போராட்டத்தில்ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்களது கோரிக்கையைப் பரிசீலனை செய்ய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் போராட்டம் ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும்.
தொலைபேசித் துறையை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்தில் எவ்வித மாற்றம் இல்லை. இதில் ஊழியர்களின் நலன் எவ்விதத்திலும்பாதிக்கப்படாது.
அரசு அறிவித்தபடி அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராமங்கள் தோறும் தெலைபேசித் தேவை நிறைவு செய்யப்படும். 6 லட்சத்து 7 ஆயிரம் கிராமங்களுக்குதொலைபேசி வசதி செய்து தரப்படும். தற்போது 3 லட்சத்து 76 ஆயிரம் கிராமங்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அஞ்சலகங்களும் தகவல் தொடர்பு நிலையங்களாக மாற்றிஅமைக்கப்படும். இங்கு இன்டர்நெட் வசதி உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் பாஸ்வான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications