ஊமைச் சிறுமியைக் கற்பழித்த சிறுவர்கள்
திருவள்ளூர்:
வாய் பேச முடியாத சிறுமியைக் கற்பழித்த இரண்டு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த குமார ராஜூ பேட்டையைச்சேர்ந்த கதிர்வேல், இவரது மகள் செல்வகுமாரி (வயது எட்டு).
செல்வகுமாரி ஒரு வாய் பேசமுடியாத ஊமை. இவள் அதே பகுதியில் தினசரி ஆடு மேய்த்து வந்தாள். அவருடன் அதே பகுதியைச்சேர்ந்த குருவப்ப ரெட்டியார்மகன் சுதாகர் (வயது 13), கோவிந்த சாமி ரெட்டியார் மகன் ஜானகிராமன் (வயது 13) ஆகியோரும் மாடு மேய்த்து வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் அந்த கிராமத்தின் வயல் பகுதியில் சிறுமி செல்வகுமாரியை சுதாகர், ஜானகிராமன் இருவரும்கற்பழித்துள்ளனர்.
மாலையில் வீட்டிற்கு திரும்பிய சிறுமியிடம் பெற்றோர் விசாரிக்க, சிறுமி கைகளால் ஜாடைகாட்டி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோருக்கு தெரியவைத்து அழுதாள். இதையடுத்து கதிர்வேல் பள்ளிப்பட்டு போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். திருத்தணி கோர்ட்டில் வெள்ளிக்கிழமை இருவரையும் ஆஜர்செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் குற்றம் செய்த இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்திரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications