ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு: சென்னையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் வியாழக்கிழமை கூட்டுப் போராட்டம்நடத்தப்பட்டது.
அதிமுக, தமாகா, கம்யூனிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
ஆந்திராவில் மின் கட்டண உயர்வை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications