தலித் அமைப்பினர் கல்வீச்சில் 9 போலீஸார் காயம்
மதுரை:
விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் நடத்திய கல்வீச்சில் 9போலீசார் காயமடைந்தனர்.
விடுதலை சிறுத்தை அமைப்பினைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரைக்கு அருகே உள்ளமேலவளவு என்ற கிராமத்தில் 7 தலித்களுக்கான நினைவிடத் திறப்பு விழாவிலிருந்துதிரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் நடந்தது.
விடுதலை சிறுத்தை தொண்டர்கள் திடீரென்று கல் வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் கல்எறிந்ததில் நகரப் பேருந்தின் ஓட்டுனர் காயமடைந்தார். ஒன்பது போலீசாரும்காயமடைந்தனர். அதன் பின்னர் போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர் எனமதுரை காவல் துறை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தை இயக்கத்தைச் சேர்ந்த 83 தொண்டர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 22 அரிவாள்கள், மரக்கட்டைகள்மற்றும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, தங்கள் தொண்டர்களை போலீசார் வேண்டுமென்றே கடுமையாகஅடித்து கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்யவேண்டும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கோரியுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications